மேலும் அறிய

Vanathi Srinivasan: களத்தில் இறங்கிய மகன்.. மருத்துவமனையில் இருந்து வானதி வெளியிட்ட வீடியோ!

வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவை வடக்கு பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தனது உடல்நிலைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தொகுதியை மாற்றிய வானதி சீனிவாசன்

2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் இம்முறை வடக்கு தொகுதிக்கு மாறியுள்ளார். 

சூறாவளி பரப்புரை - மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்ததும், வானதி சீனிவாசம் தொகுதி முழுக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். அவருக்கு அந்த பகுதி மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின்போது அவருக்கு அதிகமாக கால் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது அங்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் காரணமாக அலர்ஜி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் 3 முதல் 4 நாட்கள் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வானதிக்கு பதிலாக அவரது மகன் வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு வந்தார்.  

இந்நிலையில் வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் அன்பினாலும், பிரார்த்தனையாலும் நான் விரைவாக உடல்நலம் தேறிக் கொண்டிருக்கிறேன். இரண்டு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனக்காக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை பிரதமர் மோடி அவர்கள் பாஜவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். நமோ செயலி மூலம் அவருடன் உரையாடும் நிகழ்வை வெற்றிக்கரமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் மீது அளப்பறிய அன்பும், ஆற்றல் மீது  அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் மூலம் நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Embed widget