மேலும் அறிய

சிவகங்கையில் வெற்றிக் கொண்டாட்டம்.. பேருந்துநிலையத்தில் ரவுண்ட் அடித்து ஸ்வீட் கொடுத்த த.வெ.க..,வினர் !

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சியினரின் கோஷங்கள் முழங்க, உற்சாகமான சூழலில் கொண்டாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் தமிழக வெற்றிக்கழகம் கொண்டாட்டம் – பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி இனிப்பு வழங்கிய நிர்வாகிகள்.

புதிய வரலாறு
 
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. முதன் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவிற்கு உருவெடுத்திருந்தாலும், அவர்கள் ஆட்சி அமைக்க இன்னும் 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. விஜய் திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில் ஆட்சி அமைக்க கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்பதால் மாற்று கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து த.வெ.க.,வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
உற்சாகமான சூழலில் கொண்டாட்டம் 
 
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற்றது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சியினரின் கோஷங்கள் முழங்க, உற்சாகமான சூழலில் கொண்டாட்டம் நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Embed widget