சசிகாந்த் செந்தில்
About
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், திருவள்ளூரைச் சேர்ந்தவர். கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தன் பணிக்காலத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அவர், தற்போது காங்கிரஸ் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைராக உள்ளார். தற்போது திருவள்ளூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
பிற தொகுதிகள்
Lok Sabha Constituencies

பர்சனல் கார்னர்



















