மேலும் அறிய

MK Stalin Alert : உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்

MK Stalin Alert : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுகவினர் வாக்கு எண்ணிக்கையின் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யார்.?

தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி தொடங்கிய தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. அந்த வகையில் தமிழகத்தில் 4முனை போட்டியாக தேர்தல் களம் அமைந்தது. திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என போட்டியானது உருவானது. இதில் திமுக- அதிமுக கூட்டணிகளுக்கு கடும் போட்டியாக அமைந்தது நடிகர் விஜய் தலைமையிலான தவெக, எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என கணிக்க முடியாத வகையில் தவெகவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாக்கு அளித்ததாக தகவல் வெளியானது. எனவே தவெக எந்த கட்சியின் வாக்குகளை பிரிக்கிறார்.? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

கருத்து கணிப்பு முடிவு என்ன.?

இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பானது வெளியானது. அதில், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பும், அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு என ஒரு சில கருத்து கணிப்பும், தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு என வாய்ப்பு என கருத்து கணிப்பும் வெளியானது. இதனால் யார் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது என்ற கேள்வானது எழுந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 4 நாட்களாக கொடைக்கானலில் ஓய்வில் இருந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

அறிவாலயத்தில் ஸ்டாலின்

இதனையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலினை, அமைச்சர்கள் துரைமுருகன், எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஈரோடு முத்துசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசுனார்கள். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்கள் தொகுதி வந்ததற்காக முதல்வருக்கு நேரில்  நன்றி தெரிவித்தனர். இதே போல முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அமைச்சர் சி.வி.கணேசன் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து  கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு- துரைமுருகன்

வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் எப்பொழுதும் திமுக கருத்துகணிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாது என்றும்  தெரிவித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget