மேலும் அறிய

உனக்காகத்தான் பேசுறேன்...பரப்புரையில் தொண்டரிடம் கடிந்து கொண்ட தங்க தமிழ்செல்வன்

மாவட்டச் செயலாளராக இருக்கும் நான் எம்பி ஆனால்  உங்களுக்கு அனைத்தும் செய்து வருவேன் என கூறி தங்க தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பு.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பிய திமுக தொண்டரிடம் உனக்காகத்தான் பேசுகிறேன், திமுக கட்சி வேட்டி கட்டிக் கொண்டு பிரச்சனை செய்ற என தொண்டரை கடிந்த தங்கதமிழ்செல்வனால் பரபரப்பு ஏற்பட்டது.

உனக்காகத்தான் பேசுறேன்...பரப்புரையில் தொண்டரிடம் கடிந்து கொண்ட தங்க தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் இரண்டாவது நாளாக தனது பரப்புரையை ஊஞ்சான்பட்டி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட  ஊராட்சி கிராம பகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொண்டார். இதில் ஜல்லிபட்டி ஊராட்சியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபொழுது, பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலையுடன் பத்தாண்டுகளாக மோடி ஆட்சியில் எவ்வளவு விலை உயர்ந்து உள்ளது.

உனக்காகத்தான் பேசுறேன்...பரப்புரையில் தொண்டரிடம் கடிந்து கொண்ட தங்க தமிழ்செல்வன்

என ஒப்பிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பம்  எவ்வளவு அதிக செலவு செய்கிறீர்கள் என்பதை கணக்கிட்டு கூறியதோடு, இந்தியா கூட்டணி ஜெயித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும்  ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எவ்வளவு மிச்சமாகும் கூறி தங்க தமிழ்ச்செல்வன் தனது பரப்புரையை மேற்கொண்டார்.

பரப்புரையின்போது மகளிர் உரிமைத்தொகை குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், கிராமங்களில் பெரும்பாலோனோருக்கு  மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என  திமுக கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், கோபப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், திமுக கட்சி வேட்டியை உடுத்திக்கொண்டு நீங்க இப்படி பண்ணலாமா? எனக் கூறியதோடு  உச்சி வெயில் மண்டையை பொளக்குது, தொண்டை வலிக்குது பேச்சைக் கேளு எனக்கூறி கடிந்து கொண்டார். தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்  தற்பொழுது தமிழக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் என கூறி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பரப்புரையை மேற்கொண்டார். இதனால் சற்று பரபரப்பு நிலவியது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget