மேலும் அறிய

Lok Sabha Election 2024: நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கியதா தேர்தல் ஆணையம்..? என்ன சின்னம் தெரியுமா..?

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்காக ஒதுக்கியுள்ளது.

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குகின்றன. அனைத்து கட்சிகளும் சரியான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்று தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளது. 

நாம் தமிழர் கட்சி சின்னம் என்ன..? 

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் சமீபகாலமாக மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொண்டது. நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு விவசாய சின்னத்தை, பாரதீய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று அக்கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாமலே மக்களவை தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன..? சீமானின் சின்னம் என்ன..? என்ற கேள்வியுடனும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. 

இந்தநிலையில், வருகின்ற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக சின்னம் தொடர்பாக நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கிடைத்தாலும் பிரச்சனை இல்லை. நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். எங்களுடைய கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து வேறு ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள்” என்று பேசினார். 

அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டி:

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழருக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர்களுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி இதுவரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுகிறது. மேலும், 40 மக்களவை தொகுதிகள் என்றால் அதில், சரிசமமாக 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் நிற்க வைப்பார். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget