மேலும் அறிய

Lok Sabha Election 2024: ‘அம்மா ஓட்டு போடுங்கமா’...நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் - எந்த தொகுதியில் போட்டி?

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் 

2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024) முதல் (27.03.2024) வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் வேலூரில் முதல் ஆளாக நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு, வேட்பாளரே சின்னங்கள் தேர்வு செய்வார்கள். அதன்படி, மன்சூர் அலிகான் வேட்பு மனுவின்போது தனக்கு 176 நபர் சின்னமான லாரியும் 91-பலாப்பழம், 9-வது சின்னமான கிரிக்கெட் பேட் ஆகிய மூன்று சின்னங்களை தேர்வு செய்துள்ளார்.

Lok Sabha  Election 2024:  ‘அம்மா ஓட்டு போடுங்கமா’...நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் - எந்த தொகுதியில் போட்டி?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கினார்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தின் போது கிரிக்கெட் விளையாடுவது, வாகிங்க் போவது, கறிக்கடைகளுக்கு சென்று கறி வெட்டுவது என தன் பாணியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், அதிக அளவில் இஸ்லாமிய மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதிய சுமார் 1.30 மணி அளவில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Lok Sabha  Election 2024:  ‘அம்மா ஓட்டு போடுங்கமா’...நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் - எந்த தொகுதியில் போட்டி?

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் 

"வெற்றி வேண்டுமா போட்டு பாருடா எதிர்நீச்சல் என பாட்டு பாடிய" மன்சூர் அலிகான். 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டுக்காக குனிஞ்சு, குனிஞ்சு ஓட்டு கேட்கிறார் நான் எல்லாம் எம்மாத்திரம்.  பிரதமர் மோடியே ஓட்டுக்காக பிச்சை எடுத்து வருகிறார், நானும் ஓட்டு கேட்டு பிச்சை எடுக்க வேண்டும். இங்கு பல பேர் ஓட்டு பிச்சை எடுத்து தான் முதல்வர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். பலாப்பழ சின்னத்தை சின்னமாக கேட்டுள்ளேன். பலாப்பழம் சின்னம் கிடைத்தால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று அம்மா ஓட்டு போடுங்கமா என ஓட்டு கேட்க வேண்டும். பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி ஆகிய மூன்று சின்னத்தை கேட்டுள்ளேன் என தெரிவித்தார் ⁩

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget