துரை வைகோ
About
மதிமுகவின் நிறுவனர் வைகோவின் மகன் துரை வைகோ. கட்சிக்குள் பெரிதாகத் தலை காட்டாமல் இருந்த துரை வைகோ, 2014 மக்களவைத் தேர்தலில் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடும்போது பிரச்சாரம் செய்து கவனம் பெற்றார். மதிமுக முதன்மைச் செயலாளராக இருக்கும் துரை வைகோ, தற்போது திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
பிற தொகுதிகள்
Lok Sabha Constituencies

பர்சனல் கார்னர்



















