மேலும் அறிய

மத்திய பணியாளர்‌ தேர்வாணையம்‌ போட்டித்‌ தேர்வு - இலவச பயிற்சி வகுப்புகள்‌ அறிவிப்பு

விழுப்புரம்: மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ போட்டித்‌ தேர்விற்கு விள்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்‌ - மாவட்ட ஆட்சியர் மோகன்‌ அறிவிப்பு

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ போட்டித்‌ தேர்விற்கு விள்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்‌ 01.02.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகன்‌ அறிவித்துள்ளார்.

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (SSC) 12,523 MTS (Multi-Tasking Non-Technical Staff) காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in  என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌ : 17.02.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு  (10th) தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதிற்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 28 வயதிற்குள்ளும்‌ மற்றும்‌ பொது பிரிவினர்‌ 25 வயதிற்குள்ளும்‌ ஒருத்தல்‌ வேண்டும்‌. முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகைவழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வினை தமிழ்‌ மொழியிலும்‌ எழுத மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அனுமதித்துள்ளது. விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள்‌ அதிக அளவில்‌ இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்‌ வகையில்‌ விழுப்புரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ சேவை மையம்‌ (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 0102.2023 அன்று காலை 10.00 மணியளவில்‌ இலவசப்‌ பயிற்சி வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளன. இது தொடர்பான விவரங்களுக்கு 04146 - 226417 என்ற தொலைபேசி எண்ணில்‌ அல்லது 9499055906 என்ற அலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த இளைஞர்கள்‌ அதிக அளவில்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும்‌, இலவசப்பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம்‌ மாவட்ட ஆட்சியர்‌ மோகன்‌ தெரிவித்துள்ளார்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget