மேலும் அறிய

TNPSC Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி?

குரூப் 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியாகி உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குரூப் 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியாகி உள்ளன.

காண்பது எப்படி?

* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/finalresult/03_2022_GROUP_IIA_SERVICES_FINAL_SEL.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகளைக் காணலாம்.

கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் ஜூனியர் கூட்டுறவு ஆடிட்டர் (Junior Cooperative Auditor in the Department of Cooperative Audit) ஆகிய பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு

* அதேபோல, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

* அதை https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=d70eb8b0-d98b-45d1-9fd6-4b48343f6ce7&&id=49096913-2A71-4B31-87E9-7D0D3A2FC22D என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

* எனினும் பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டே பார்க்க முடியும்.

25 காலிப் பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 14,604 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget