மேலும் அறிய
Advertisement
+2 தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்!- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion