மேலும் அறிய

TN 11th 12th Exam:11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே… அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TN 11th 12th Exam Date: 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரையிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15 முதல் 21ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை நடத்துவது குறித்தும் தேர்வு தேதிகள் பற்றியும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குறிப்பாக பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்களுக்கு செய்முறைத்‌ தேர்வுகள்‌ , எழுத்துத்‌ தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும்.‌ அதன்படி 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரையிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15 முதல் 21ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

மாற்றுத்‌ திறனாளி பள்ளி மாணாக்கருக்கு (Regular candidates) செய்முறைத்‌ தேர்வு நடத்துதல்‌ :

  1. மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ எழுதும்‌ உடல்‌ இயக்கக்‌ குறைபாடு, பார்வைக்‌ குறைபாடு மற்றும்‌ செவித்திறன்‌ குறைபாடுள்ள மாற்றுத்‌ திறனாளி தேர்வர்களது விருப்பத்தின்‌ பேரில்‌ செய்முறை தேர்வின்‌போது ஆய்வக உதவியாளர்‌ நியமனம்‌ செய்தல்‌.
  2. உடல்‌ இயக்கக்‌ குறைபாடு, பார்வைக்‌ குறைபாடு மற்றும்‌ செவித்திறன்‌ குறைபாடுள்ள மாற்றுத்‌ திறனாளித்‌ தேர்வர்களது விருப்பத்தின்‌ பேரில்‌, இயற்பியல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியியல்‌ பாடங்களில்‌ மட்டும்‌, செய்முறைத்‌ தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள்‌ (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாட்கள்‌ வழங்கி செய்முறைத்‌ தேர்வு செய்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்

முன்னதாக, பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ பள்ளி மாணாக்கருக்கான செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண்‌ பட்டியலை இணையதளம்‌ வாயிலாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ள 01.02.2025 முதல்‌ 07.02.2025 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வு பிப்.7 முதல் 14ஆம் வரையில் நடத்தப்பட உள்ளது. பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ உரிய ஆவணங்களுடன்‌ செய்முறைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்‌ பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ 17.02.2025- க்குள்‌ ஒப்படைக்க வேண்டும்.

மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக செய்முறைத்‌ தேர்வு  மதிப்பெண்களை பதிவேற்றம்‌ செய்ய 13.02.2025 முதல்‌ 18.02.2025 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget