மேலும் அறிய

Tiruvannamalai: கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; திருவண்ணாமலை அருகே போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருவண்ணாமலையில் புதிய பள்ளி கட்டிடம் கழிப்பறை வசதி குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர பள்ளி மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் தேவனந்தல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தேவனந்தல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை என பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

Tiruvannamalai: கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; திருவண்ணாமலை அருகே போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

அரசு ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

இந்நிலையில் ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் 64 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மாணவிகளும், மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை வசதி முற்றிலும் இல்லை. மாணவிகள் அனைவரும் கழிவறைக்காக வெளியிடங்களில் செல்லும் சூழ்நிலையில் உள்ளனர். மேலும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் சரியான முறையில் பராமரிக்காததால் குடிநீர் தேக்க தொட்டியில் உள்ள சிமெண்ட் உடைந்து உள்ளதால் தொட்டியில் உள்ள கம்பி துருப்பிடித்த நிலையில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி மாணவர்கள் படிக்கும் கட்டித்தின் மேல்பாக சிமெண்ட் பாகங்கள் உடைந்து விழுவதாகும், இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும்,மேலும் ஒரு பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இடிக்கப்பட்டும் இதுவரை அந்த கட்டிடத்தை கட்டி தராமல் உள்ளதாகவும், இதனால் ஒரே கட்டிடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை படிக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Tiruvannamalai: கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; திருவண்ணாமலை அருகே போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து பலமுறை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், இதனை கண்டித்து பள்ளி மாணவ, மாணவிகள்  பெற்றோர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு பள்ளி சீருடையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு உரிய கட்டிட வசதி கழிப்பறை வசதி குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Embed widget