TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பில் மாணவர்கள், மாணவிகள் எத்தனை பேர் பாஸ்...? பாடவாரியாக எத்தனை சதவீதம் தேர்ச்சி..! முழுவிவரம் உள்ளே..!
TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பில் மாணவர்கள், மாணவிகள், பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தை கீழே விரிவாக காணலாம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வெழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் ஆகும். மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 ஆகும். இவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 ஆகும். அதாவது 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 சதவீதம் ஆகும்.
தேர்வெழுதிய மாணவியர்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.32 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவியர்கள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 499 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவற்றில் 2 ஆயிரத்து 628 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 246 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 95.51 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 92.51 சதவீதமும், கலைப்பிரிவு மாணவர்கள் 85.13 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகள் 84.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 96.47 சதவீதமும், வேதியியல் பாடத்தில் 97.96 சதவீதமும், உயிரியியல் பாடத்தில் 96.89 சதவீதமும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதமும், தாவரவியில் பாடத்தில் 95.34 சதவீதமும், விலங்கியல் பாடத்தில் 96.01 சதவீதமும், கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவீதமும், வணிகவியல் 96.31 சதவீதமும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 93.76 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க : TN 10th 12th Result : முதல்முறையாக ஒரேநாளில் 10,12-ஆம் வகுப்பு ரிசல்ட்ஸ்.. நேரம், இணையதளம் என எல்லா தகவல்களும்..
மேலும் படிக்க : Supplementary Exam: தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு.. முழு தகவல் இங்கே..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்