மேலும் அறிய

13 பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டனம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் அருகே  மருதூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத்தினை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பிற்கான மையத்திலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

முதுநிலை படிப்பில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பூச்சியம் என மதிப்பெண் வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி... அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேப்பர் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் எடுத்த மதிபெண் தவறில்லாமல் வரும். திமுக ஆட்சியில் தான் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மையம் தொடங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊருக்கு வெளியே மையம் அமைக்கப்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேசி முதுநிலை மையம் விரிவுப்படுத்தப்படுத்தப்படும்.

பழைய கட்டனமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து பல்கலைகழகத்தில் அனைத்தும் சரியாக நடைபெறுகிறது. வழக்கனான நடைமுறையிலேயே மதிப்பெண் மதிப்பீடு பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்தில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. அனைத்து பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான கட்டனம், தேர்வு முறை மற்றும் பணியாளர் தேர்வு முறை பின்பற்றப்படும் என தெரிவித்தார். அமைச்சர் பேட்டியின் போது குறிக்கிட்ட கல்லூரி பேராசியர்: 50 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் பூச்சியம் என்றே வரும் என்றும். கிரேடு முறை பின்பற்றப்படுவதால் மதிபெண் வராது என்றும் இது ஏற்கனே நடைமுறையில் உள்ளதுதான் என தெரிவித்தார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget