மேலும் அறிய

SSC Selection Posts Phase IX 2021: மத்திய அரசு நடத்தும் தேர்வுகள்.. முழு விவரங்கள் இதோ!

Staff Selection Commission தற்போது SSC Selection Posts Phase IX 2021 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான பதிவு செப்டம்பர் 24 முதல் தொடங்குகிறது. விவரங்கள் என்ன?

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு ஸ்டாஃப் செலெக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) என்ற அமைப்பை உருவாக்கியது. எஸ்.எஸ்.சி என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, அலகாபாத், மும்பை ஆகிய 7 நகரங்களில் மண்டல அலுவலகங்களும், சண்டிகர், ராய்ப்பூர் ஆகிய 2 நகரங்களில் துணை மண்டல அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

Staff Selection Commission தற்போது SSC Selection Posts Phase IX 2021 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான பதிவு செப்டம்பர் 24 முதல் தொடங்குகிறது. பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் பதிவு செய்ய ssc.nic.in என்ற Staff Selection Commissionனின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் காணலாம். 

தற்போதைய அறிவிப்பின்படி, 3261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பதிவு செய்பவர்கள் ஏதேனும் ஒரு துறையின் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும். 

SSC Selection Posts Phase IX 2021: மத்திய அரசு நடத்தும் தேர்வுகள்.. முழு விவரங்கள் இதோ!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 24, 2021
விண்ணப்பம் பதிவு முடியும் நாள்: அக்டோபர் 25, 2021
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள்: அக்டோபர் 28, 2021
Offline challan பதிவிறக்கும் செய்வதற்கான இறுதி நாள்:  அக்டோபர் 28, 2021
Offline challan மூலம் கட்டணம் செலுத்தி முடிப்படதற்கான இறுதி நாள்: நவம்பர் 01, 2021
கணினியில் நடத்தப்படும் தேர்வு நாள்கள்: ஜனவரி / பிப்ரவரி 2022

தேர்வுக்கான தகுதிகள்:

இந்தத் தேர்வுகளில் போட்டியிட விரும்புகிறவர்கள் Staff Selection Commission இணைய தளத்தில் கல்வித் தகுதி, வயது வரம்பு முதலான விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 SSC Selection Posts Phase IX 2021: மத்திய அரசு நடத்தும் தேர்வுகள்.. முழு விவரங்கள் இதோ!

தேர்வு முறை:

மூன்று தனித்தனி தேர்வுகள் கணினியில் நடத்தப்படும். இவை மெட்ரிகுலேஷன், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு, மேற்படிப்புகள் முதலானவற்றின் குறைந்தபட்ச அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டு Objective Type Multiple Choice questions வடிவத்தில் நடத்தப்படும். 

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். பெண் தேர்வர்கள், பட்டியல் சாதி (எஸ்.சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி), மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு. 

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Embed widget