மேலும் அறிய

SSC Notification: மத்திய அரசுப் பணி வேணுமா? எஸ்எஸ்சி CGL, GD தேர்வு தேதிகள் அறிவிப்பு- விவரம்!

SSC Notification 2024: ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (Tier II)- அடுத்த ஆண்டு ஜனவரி 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

2024 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைஃபிள் மேன் (பொது வேலை) உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு தேதிகள் வெளியாகி உள்ளன. அதேபோல ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (சிஜிஎல்) தேதிகளும் வெளியிட்ப்பட்டு உள்ளன.இதை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த தேதிகளில் என்ன தேர்வு?

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (Tier II)- அடுத்த ஆண்டு ஜனவரி 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அதேபோல, (GD) கான்ஸ்டபிள், எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள், பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. குறிப்பாக, பிப்ரவரி 4 முதல் 13ஆம் தேதி வரையிலும், பிப் . 17 முதல் 21ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. அதேபோல பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளிலும் GD தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

13 பிராந்திய மொழிகளில் தேர்வு

கணினி வழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.  ஆங்கிலம், இந்தி மற்றும் 13 பிராந்திய மொழிகளில், தேர்வு நடைபெறும். அதாவது, தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

காலி இடங்கள் எத்தனை?

பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் ஆண்களுக்கு 13306 காலி இடங்களும் பெண்களுக்கு 2348 இடங்களும் என, மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிஐஎஸ்எஃப் பிரிவில், 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் பிரிவில் 11541 காலி இடங்களும் எஸ்எஸ்பி பிரிவில் 819 காலி இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITBP துறையில் 3017 இடங்களும் AR துறையில் 1248 இடங்களும் SSF பிரிவில் 35 இடங்களும் என்சிபி-ல் 22 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் 39481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

நிலை 1 வகை பணிகளுக்கு – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை

நிலை 3 வகை பணிகளுக்கு - ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

பிற விவரங்களை ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget