மேலும் அறிய

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?

பயன்படுத்தப்படாத விடைத்தாள்கள்; அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய உத்தரவு!

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாள்களில் பயன்படுத்தப்படாத விடைத் தாள்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் முக்கிய் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

மார்ச்/ ஏப்ரல் 2026ஆம் ஆண்டில் மேல்நிலை முதலாம்/ இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இன்று 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கான தேர்வு தொடங்கி நடந்தது.

பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வு மையங்களில் தேர்வு முடிந்தவுடன் அன்றன்றே வருகை புரியாத மாணவர்களின் பயன்படுத்தாத முதன்மை விடைத் தாள்களை கட்டுகளாகக் கட்டி முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகியோர் 2 ஆசிரியர்கள் முன்னிலையில் தேதியுடன் கையொப்பமிட்டு சீலிடப்பட வேண்டும். அவற்றை, பயன்படுத்தாத வினாத்தாள் பாதுகாப்பதைப் போன்றே பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டி அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

விடைத் தாள்களை எப்படி?

தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உழைப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம் தொடர்பான பற்றுச் சீட்டுகளை 08.04.26 முதல் 13.04.26 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஒப்படைக்கும்போது ஒன்றைப் பின்பற்ற வேண்டும்.

தேதி வாரியாக கட்டுகள் கட்டி சீலிடப்பட்ட பயன்படுத்தாத விடைத் தாள்களையும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு முதல்முறையாக...

திருவள்ளூர் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வை திறன் குறையுடைய மாணாக்கர் ஒருவருக்கு திரை வாசிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி கணினி மூலம் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, பெரிய எழுத்துக்களில் A4 அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் Ordinary Calculator without Programming பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
GOLD SILVER RATE MAR. 30: அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
Tamilnadu Round Up: இன்று முதல் வேட்புமனு, சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு, விஜய் பரப்புரை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: இன்று முதல் வேட்புமனு, சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு, விஜய் பரப்புரை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
GOLD SILVER RATE MAR. 30: அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
Tamilnadu Round Up: இன்று முதல் வேட்புமனு, சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு, விஜய் பரப்புரை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: இன்று முதல் வேட்புமனு, சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு, விஜய் பரப்புரை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்
TVK R.S.Murugan: காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு தவெகவில் சீட்டு.. யார் இந்த ஆர்.எஸ்.முருகன்?
TVK R.S.Murugan: காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு தவெகவில் சீட்டு.. யார் இந்த ஆர்.எஸ்.முருகன்?
CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே - ராஜஸ்தானின் இளம்படையை சமாளிக்குமா? சஞ்சு Vs ஜடேஜா - வெற்றி யாருக்கு?
CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே - ராஜஸ்தானின் இளம்படையை சமாளிக்குமா? சஞ்சு Vs ஜடேஜா - வெற்றி யாருக்கு?
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
Embed widget