மேலும் அறிய
முதலமைச்சர் அளித்த வாக்குறுதி! - இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்..!
சம வேலை சம ஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சம வேலை சம ஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















