மேலும் அறிய

Pariksha Pe Charcha: மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி; தேதி குறித்த சிபிஎஸ்இ- எப்போது தெரியுமா?

இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி நேரடியாகக் கலந்துரையாடுவார்.

பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டாலே மாணவர்களிடம் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அந்தப் பதற்றத்தைப் போக்கி, மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் வருடாந்திர நிகழ்ச்சியான பரீட்சா பே சர்ச்சாவின் (Pariksha Pe Charcha) 9-வது பதிப்பு விரைவில் நடைபெற உள்ளது.

வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நேரலை ஒளிபரப்பு

இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல்களான டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி இந்தியா மற்றும் முக்கிய தனியார் தொலைக்காட்சிகள் நேரலை செய்ய உள்ளன. மேலும், அகில இந்திய வானொலியிலும், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணைய  தளங்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி நேரடியாகக் கலந்துரையாடுவார். தேர்வு பயம், மன அழுத்தம், தேர்வுக்குத் தயாராகும் உத்திகள் மற்றும் உடல்நலம் பேணுதல் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளித்து, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்.

Pariksha Pe Charcha: மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி; தேதி குறித்த சிபிஎஸ்இ- எப்போது தெரியுமா?

4 கோடி பேர் பதிவு

இந்த ஆண்டுக்கான முன்பதிவில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 4 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சா பே சர்ச்சாவில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருள்கள்

  • தேர்வுகளைத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்
  • தூய்மையான இந்தியா

2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இம்முறையும் தேர்வுகள் குறித்த பயத்தைப் போக்கப் பிரதமரின் உரை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget