மேலும் அறிய

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு! பெற்றோர்கள் அதிர்ச்சி- நீதிமன்றம் சொன்னது என்ன?

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் காலாண்டு விடுமுறை அமலில் உள்ள நிலையில், சில தனியார் பள்ளிகளில் விடுமுறைக் காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையின் படி காலாண்டு /அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த சுற்றறிக்கை இப்போதும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  

உயர் நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ வழக்கு

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’மொஹைதீன்‌ அப்துல்‌ காதர்‌ என்பவரின்‌ இரு மகள்கள்‌ ஆயிஷா ஷாஜனா மற்றும்‌ அனபா இர்னாஸ்‌ ஆகியோரை சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும்‌ அரையாண்டு விடுமுறையின்றி வருகைப் புரிந்தால்‌ மட்டுமே கோல்டன்‌ ஜுப்ளி பள்ளியில்‌ பயில அனுமதிக்க இயலும்‌ என்று எழுதி வாங்கப்பட்டது. இது சார்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ மனுதாரர்‌ மொஹைதீன்‌ அப்துல்‌ காதர்‌ வழக்கு தொடர்ந்துள்ளார்‌.

இந்த வழக்கு சார்ந்து, பள்ளி நிர்வாகத்தால்‌, சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப்‌ புரிவது கட்டாயமில்லை எண சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ தெரிவிக்கப்பட்டதைத்‌ தொடர்ந்து வழக்கு 02.07.2024 அன்று மேல் நடவடிக்கை இன்றி முடித்து வைக்கப்பட்டது.

அனைத்து பள்ளிகளுக்கும்‌ உரிய அறிவுரை

விடுமுறை நாட்களில்‌ சிறப்பு வகுப்புகள்‌ நடைபெறாமல்‌ இருக்க தங்கள்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்‌ உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு (தனியார்‌ பள்ளிகள்‌) அறிவுறுத்தப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
India Nukes: அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
Embed widget