மேலும் அறிய

NIRF Ranking 2024: இந்தியாவிலேயே முதலிடம்: மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்.. தரவரிசையில் தமிழகம்தான் டாப்!- முழு பட்டியல்!

NIRF Ranking 2024 in Tamil Nadu: நாடு முழுவதும் உள்ள 926 கல்வி நிறுவனங்களில் 165 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த பட்டியலை இங்கு காணலாம்.

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் )  என்ஐஆர்எப் பட்டியலில் (National Institutional Ranking Framework) தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 926 கல்வி நிறுவனங்களில் 165 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த பட்டியலை இங்கு காணலாம்.

ஒட்டுமொத்தப் பிரிவில் டாப் 100 கல்லூரிகள் – மொத்தம் 18

ஐஐடி சென்னை – 1

அமிர்த விஸ்வ வித்யபீடம் – 18

விஐடி, வேலூர் – 19

அண்ணா பல்கலைக்கழகம் – 20

எஸ்.ஆர்.எம். அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி – 21

சவீதா கல்லூரி – 22

என்ஐடி, திருச்சி – 31

பாரதியார் பல்கலைக்கழகம்- 44

சாஸ்திரா பல்கலைக்கழகம்- 47

கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி (Kalasalingam Academy of Research and Education) – 50

பாரதிதாசன் பல்கலைக்கழகம்- 55

சென்னை பல்கலைக்கழகம்- 64

அழகப்பா பல்கலைக்கழகம்- 76

எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி -81

சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology)- 85

பாரத் பல்கலைக்கழகம் (Bharath Institute of Higher Education and Research)- 91

ஸ்ரீ ராமச்சந்திரா (Sri Ramachandra Institute of Higher Education and Research)- 96

பெரியார் பல்கலைக்கழகம் – 100

டாப் 100 பல்கலைக்கழகங்கள் (22 + 1)

அமிர்த விஸ்வ வித்யபீடம் – 7

விஐடி, வேலூர் – 10

சவீதா கல்லூரி – 11      

எஸ்.ஆர்.எம். அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி – 12

அண்ணா பல்கலைக்கழகம் – 13

பாரதியார் பல்கலைக்கழகம்- 26

சாஸ்திரா பல்கலைக்கழகம்- 28

கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி (Kalasalingam Academy of Research and Education) – 30

பாரதிதாசன் பல்கலைக்கழகம்- 36

சென்னை பல்கலைக்கழகம்- 39

அழகப்பா பல்கலைக்கழகம்- 47

சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology)- 51

ஸ்ரீ ராமச்சந்திரா (Sri Ramachandra Institute of Higher Education and Research)- 55

பெரியார் பல்கலைக்கழகம் – 56

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – 63

பாரத் பல்கலைக்கழகம் (Bharath Institute of Higher Education and Research)- 73

செட்டிநாடு பல்கலைக்கழகம் (Chettinad Academy of Research and Education) - 79

எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி -81

தமிழ்நாடு வேளாண் கல்லூரி – 84

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்- 93

வேல் டெக் பல்கலைக்கழகம்- 96

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் (Avinashilingam Institute for Home Science and Higher Education for Women) - 98

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்- 99

மாநிலப் பல்கலைக்கழகங்கள் (10), ஆராய்ச்சி நிறுவனங்கள் (9) ஆகிய பிரிவுகளின்கீழும் மேலே குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

டாப் பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டு கல்லூரிகள் (14)

கல்லூரி பெயர் - தரவரிசையில் பெற்றுள்ள இடம்

  • ஐஐடி சென்னை - 1
  • என்ஐடி திருச்சி - 9
  • விஐடி வேலூர்- 11
  • எஸ்.ஆர்.எம். கல்லூரி (S.R.M. Institute of Science and Technology), சென்னை - 13
  • அண்ணா பல்கலைக்கழகம் - 14
  • அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை – 23
  • கலசலிங்கம் கல்லூரி (Kalasalingam Academy of Research and Education), ஸ்ரீவில்லிப்புத்தூர் - 36
  • சாஸ்திரா பல்கலைக்கழகம் (Shanmugha Arts Science Technology & Research Academy), தஞ்சாவூர் - 38
  • எஸ்.எஸ்.என். கல்லூரி (Sri Sivasubramaniya Nadar College of Engineering), காலவாக்கம் -  46
  • சவீதா கல்லூரி (Saveetha Institute of Medical and Technical Sciences), சென்னை – 64
  • சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology), சென்னை - 66
  • பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) , கோவை - 67
  • ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி (Sri Krishna College of Engineering and Technology), கோவை – 83
  • வேல் டெக் கல்லூரி (Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology), சென்னை – 86

டாப் 100  கலை, அறிவியல் கல்லூரிகள் (37)

இந்த தரவரிசைப் பட்டியலில் கோயம்புத்தூர் PSG  கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தையும் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி 11வது இடத்தையும் பிடித்துள்ளன. 

சென்னை மாநிலக் கல்லூரி 13வது இடத்தை பிடித்துள்ளது. மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி 14வது இடத்தையும் மதுரை தியாகராஜர் கல்லூரி 15வது இடத்தையும் பெற்றுள்ளன. 

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி 25வது இடத்தை பிடித்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 28வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரி பெண்கள் கல்லூரி 30வது இடத்தை பிடித்துள்ளது. 

திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரி 33வது இடத்தை  பிடித்துள்ளது. பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி 36வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 37வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி 41வது இடத்தை பிடித்துள்ளது. மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்டியன் கல்லூரி 42வது இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி 44வது இடத்தை பிடித்துள்ளது. திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் கல்லூரி 47வது இடத்தை பிடித்துள்ளது. 

கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 52வது இடத்தையும் மதுரை அமெரிக்கன் கல்லூரி 54வது இடத்தையும் பிடித்துள்ளன. கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி 56வது இடத்தை பிடித்துள்ளது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி 59வது இடத்தை பிடித்துள்ளது. சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 63வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி 67வது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை பெண்கள் கிறிஸ்டியன் கல்லூரி 67வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரி 71வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் 73வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி 75வது இடத்தை பிடித்துள்ளது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 76வது இடத்தை பிடித்துள்ளது. தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி 78வது இடத்தை பிடித்துள்ளது. 

சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி 79வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி நேஷனல் கல்லூரி 82வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி 82வது இடத்தை பிடித்துள்ளது. 

சென்னை குரு நானக் கல்லூரி 89வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி 94வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர நாடார் கல்லூர் 96வது இடத்தை பிடித்துள்ளது. 

திருநெல்வேலி சடஹாதுல்லா அப்பா கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது. நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி 100வது இடத்தை பிடித்துள்ளது. 

டாப் 100 மருத்துவக் கல்லூரிகள் (7)

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி – 3

அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை – 8

சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) – 10

சவீதா மருத்துவக் கல்லூரி- 12

எஸ்ஆர்எம் கல்லூரி – 18

ஸ்ரீ ராமச்சந்திரா (Sri Ramachandra Institute of Higher Education and Research)- 20

பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – 41

இவை தவிர்த்து பல் மருத்துவக் கல்லூரிகளில் 9, மேலாண்மைக் கல்லூரிகளில் 11, பார்மசி கல்லூரிகளில் 12, ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் 6, சட்டக் கல்லூரிகளில் 2 புத்தாக்க நிறுவனங்களில் 2 இடங்களை, தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget