மேலும் அறிய

MKU JRF: நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவாரா? மாதம் ரூ.31,000 உதவித்தொகை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

MKU Recruitment: இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ( Madurai Kamaraj University) உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) துறையில் உள்ள ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

 Junior Research Fellow (JRF) 

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.டெக். படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

CSIR/UGC/DBT/GATE/ICMR என ஏதாவது ஒரு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பில் சேர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு தேவையான ஆவணங்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துன் சுயவிவர குறிப்புடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

ஊக்கத்தொகை

நெட் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.31,000/- நெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. B. Ashokkumar
Principal Investigator- ICMR Project
Department of Genetic Engineering
School of Biotechnology
Madurai Kamaraj University
Madurai - 625021. 

இ-மெயில் -  rbashokkumar@yahoo.com

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.10.2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

 Project Associate

பணியிடம்:

பயோடெக்னாலஜி துறை, அண்ணா பல்கலைக்கழகம்

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)

மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊக்கத் தொகை

இதற்கு மாத ஊதியமாக ரூ.31,000 / ரூ.25,000 வழங்கப்படும். 

பணி காலம்

ஜூலை,2023 - ஜூலை 2024

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 18.10.2023  -ன் படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை?

நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director, 

CEAT, Department of Automobile Engineering,

Madras Institute of Technology, Anna University,

Chromepet, Chennai – 600 044 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/JRF_RECRUITMENT_Bio_Technology.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.10. 2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget