மேலும் அறிய

Covid-19 chennai Corporation Walk in interview: சென்னை மாநகராட்சியில் 150 பணியிடங்கள் நியமனம்: நாளை நேர்காணல்

Covid-19 chennai Corporation Walk in interview for Lab and Xray Technicians: ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் பணிபுரிவது தொடர்பான  வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை மாகராட்சி வெளியிட்டது

Covid-19 chennai Corporation Walk in interview for Lab and Xray Technicians:  ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் பணிபுரிவது தொடர்பான  வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை மாகராட்சி வெளியிட்டது. 

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வி தகுதி உள்ள ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் (X-Ray Technicians) நேரடியாக அசல் கல்வி சான்றிதழ்களுடன் 06.05.2021 மற்றும் 07.05.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

Covid-19 chennai Corporation Walk in interview: சென்னை மாநகராட்சியில் 150 பணியிடங்கள் நியமனம்: நாளை நேர்காணல்

பதவியின் பெயர் :  ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians)

காலியிடங்கள் : 100 

கல்வித் தகுதி: Higher Secondary Course + Diploma in Lab Technician Course (2 years Course)  

மாத ஊதியம் : ரூ. 15,000 

பதவியின் பெயர்:  ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் (X-Ray Technicians)

காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி : X- Ray Technician Course From Govt. Recognized Situtation

மாத ஊதியம் : ரூ. 20,000 

நிபந்தனைகள்: 

  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டது 
  3.   பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertking) அளிக்க வேண்டும்.  

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Exclusive : ’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Embed widget