மேலும் அறிய

’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பித்தல்: திமுக குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி! உண்மை என்ன?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்னும் திமுக குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் மத்தியக் கல்வி இணை அமைச்சரின் பதிலைக் குறிப்பிட்டுள்ளார். 

கே.வி. பள்ளிகளில் ஏன் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை?

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என்று திமுக கூறி வரும் நிலையில் அதுகுறித்து மக்களவையில் மத்தியக் கல்வி இணை அமைச்சர் அளித்த பதிலை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ’’திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மக்களவையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏன் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை? இதற்கு எதாவது காரணம் உள்ளதா? 86 நிரந்தர இந்தி ஆசிரியர்களும் 65 நிரந்தர சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளது எப்படி?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்தியக் கல்வி இணை அமைச்சர், ’’மத்திய கே.வி. பள்ளிகளில் இந்தி மற்றும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக உள்ளது. இந்த நிலையில் மொழிப் பாடங்களைக் கற்பிக்க இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

31 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து பெற்ற தகவலின்படி, தமிழ் விர்ச்சுவல் அகாடமி மூலம் கே.வி. பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 46 பள்ளிகளில் 40 பள்ளிகளில் இவ்வாறு தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் ஒப்பந்த அடிப்படையில் 31 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இதை மேற்கோள் காட்டிய அண்ணாமலை, ’’திமுக ஐடி விங்கின் முழு நேர வேலையே போலியான, சரிபார்க்கப்படாத, அதிகாரப்பூர்வம் இல்லாத செய்திகளை வெளியிடுவதுதான். திமுகவின் செய்தி ஊடகமும், ஐடி விங்கின் நீட்சியாகவே செயல்படுகிறது.

கே.வி. பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியே சென்னையில் பள்ளி நடத்தி வருகிறார். அதில், தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை, விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது’’ என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
Embed widget