மேலும் அறிய
Advertisement
நாட்டின் இளம் முதல்வர் அதிஷி; வயதான முதல்வர் யார் தெரியுமா?- யார் யாருக்கு என்ன வயது? முழு பட்டியல்!
எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த முதல்வர்கள் என்ன வயதில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி மர்லெனா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 43 வயதான இவர் நாட்டிலேயே மிக இளம் வயது முதலமைச்சர் ஆக மாறியுள்ளார். அதேபோல 79 வயதான கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வயதான முதல்வராக அறியப்படுகிறார்.
இந்த நிலையில் பிற மாநிலங்களில் எந்தெந்த முதல்வர்கள் என்ன வயதில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இந்தியாவில் பதவியில் இருக்கும் முதலமைச்சர்களின் வயது வாரியான பட்டியல் இதோ.
மாநில முதல்வர் | முதல்வர் பெயர் | வயது |
டெல்லி | அதிஷி (அடுத்த முதல்வர்) | 43 |
அருணாச்சல பிரதேசம் |
பேமா குண்டு |
45 |
மேகாலயா |
கான்ராட் சங்மா | 46 |
ஜார்க்கண்ட் | ஹேமந்த் சோரன் | 49 |
உத்தரகாண்ட் | புஷ்கர் சிங் தாமி | 49 |
பஞ்சாப் | பகவந்த் சிங் மான் | 50 |
கோவா | பிரமோத் சாவந்த் | 51 |
ஒடிசா | மோகன் சரண் மஞ்சி | 52 |
உத்தரப்பிரதேசம் | யோகி ஆதித்யநாத் | 52 |
ஹரியானா | நயாப் சிங் சைனி | 54 |
தெலங்கானா | ஏ. ரேவந்த் ரெட்டி | 54 |
அசாம் | ஹிமந்த பிஸ்வா சர்மா | 55 |
சிக்கிம் | பிரேம் சிங் தவாங் | 56 |
ராஜஸ்தான் | பஜன் லால் சர்மா | 57 |
மத்திய பிரதேசம் | மோகன் யாதவ் | 59 |
சத்தீஸ்கர் | விஷ்ணுதேயோ சாயி | 60 |
இமாச்சல பிரதேசம் | சுக்விந்தர் சிங் சுக்கு | 60 |
மகாராஷ்டிரா | ஏக்நாத் ஷிண்டே | 60 |
குஜராத் | பூபேந்திரபாய் படேல் | 62 |
மணிப்பூர் | என். பிரேன் சிங் | 63 |
மேற்கு வங்காளம் | மம்தா பானர்ஜி | 69 |
தமிழ்நாடு | மு.க.ஸ்டாலின் | 71 |
திரிபுரா | மாணிக் சாஹா | 71 |
பீகார் | நிதீஷ் குமார் | 73 |
நாகாலாந்து | நெய்பியு ரியோ | 73 |
ஆந்திரப் பிரதேசம் | என்.சந்திரபாபு நாயுடு | 74 |
புதுச்சேரி | என்.ரங்கசாமி | 74 |
மிசோரம் | லால்துஹோமம் | 75 |
கர்நாடகா | சித்தராமையா | 76 |
கேரளா | பினராயி விஜயன் | 79 |
இதையும் வாசிக்கலாம்: Athishi Marlena Singh: ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion