மேலும் அறிய

மாதம் ரூ.40,000 உதவித்தொகை; பிஎச்.டி, எம்எஸ் படிப்புகளில் சேர்வது எப்படி? அண்ணா பல்கலை அழைப்பு

அண்ணா பல்கலை பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சி: ரூ.40,000 உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி எப்போது?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர மாதாமாதம் ரூ.40,000 உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? என்று காணலாம். 

அண்ணா பல்​கலைக்​கழகத்தின் வளாகக் கல்​லூரி​களான கிண்டி பொறி​யியல் கல்​லூரி, அழகப்பா தொழில்​நுட்ப கல்வி நிறு​வனம், குரோம்​பேட்டை எம்​ஐடி மற்​றும் அரசு பொறி​யியல் கல்​லூரி​களில் பிஎச்​டி, எம்எஸ் ஆராய்ச்சி படிப்​பு​களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக, பொறி​யியல், தொழில்​நுட்​பம், மேலாண்​மை, கட்​டிடக்​கலை, கலை அறி​வியல் பாடங்​களில் சேர விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்​லூரி​களில் பணி​யாற்றி வரும் பேராசிரியர்​கள், தொழில்​துறை​யில் பணி​யாற்​று​வோர், முதுகலை பட்​டதா​ரி​கள் மற்றும் இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்​ணப்​பிக்​கலாம். இதில் தேர்வு செய்யப்படும் 250 ஆராய்ச்சி மாணவர்​களுக்கு மாதாமாதம் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்படும்.

முக்கியத் தேதிகள் இதோ!

இதற்கு மார்ச் 28ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், உரிய சான்றிதழ்களை இணைத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://cfr.annauniv.edu/jul26/ என்ற இணைப்பில் பாடத் திட்ட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

https://cfr.annauniv.edu/jul26/phd-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல https://cfr.annauniv.edu/jul26/ms-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை https://cfr.annauniv.edu/research/academics/index.php என்ற இணைப்பில் பெறலாம்.

தொலைபேசி எண்: 044 22357366 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
CM Vijay: அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
Tata Altroz on EMI: வெறும் ரூ.6 லட்சத்தில் பாதுகாப்பான கார்.! டாடா அல்ட்ராஸ லோன்ல வாங்க முன்பணம், EMI என்ன.? பாருங்க
வெறும் ரூ.6 லட்சத்தில் பாதுகாப்பான கார்.! டாடா அல்ட்ராஸ லோன்ல வாங்க முன்பணம், EMI என்ன.? பாருங்க
Hyundai i20 Finance Plan: ரூ.10,000-க்கும் குறைவான EMI.! சூப்பரான ஹூண்டாய் ஐ20 கார லோன்ல வாங்க முன்பணம் எவ்வளவு.? முழு விவரம்
ரூ.10,000-க்கும் குறைவான EMI.! சூப்பரான ஹூண்டாய் ஐ20 கார லோன்ல வாங்க முன்பணம் எவ்வளவு.? முழு விவரம்
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
Embed widget