மேலும் அறிய

இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் STEM படிப்புகளில் 1 கோடியைத் தாண்டிய மாணவர் சேர்க்கை பெண்களின் பங்கு 44% ஆக உயர்வு

இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த உயர்கல்விப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக 1 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பெண்களின் பங்களிப்பு 44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2014- 15ஆம் ஆண்டில் 91.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள 2023-24ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) அறிக்கையில் இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியத் தகவல்கள்

நாட்டின் மொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை 2020-21ல் 14 கோடியாக இருந்த நிலையில், 2023- 24ல் 4.33 கோடியாக அதிகரித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டுடன் (3.42 கோடி) ஒப்பிடுகையில் இது 26.5% வளர்ச்சியாகும்.

பெண்கள் சேர்க்கை

உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து 2.07 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15 முதல் பார்த்தால் பெண்களின் சேர்க்கை 32% அதிகரித்துள்ளது.

18 முதல் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம்3 சதவீதத்திலிருந்து 28.4 சதவீதமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

2014-15 உடன் ஒப்பிடும்போது, பட்டியலின மாணவர் சேர்க்கை 44% அதிகரித்து 23 லட்சமாகவும், பழங்குடியின மாணவர் சேர்க்கை 65.2% அதிகரித்து 27.1 லட்சமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சேர்க்கை 45% அதிகரித்து 1.63 கோடியாகவும் உயர்ந்துள்ளது. சிறுபான்மையினர் சேர்க்கையும் 38% அதிகரித்துள்ளது.

மொத்தமுள்ள 98 லட்சம் ஆசிரியர்களில், ஒவ்வொரு 100 ஆண் ஆசிரியர்களுக்கும் 56.6 பெண்ஆசிரியர்கள் என்ற விகிதம் காணப்படுகிறது.

உயர் கல்வி சேர்க்கை எப்படி?

மொத்த மாணவர்களில் இளங்கலை படிப்புகளில் 78.9 சதவீதத்தினரும், முதுகலை படிப்புகளில் 12.1 சதவீதத்தினரும் இணைந்துள்ளனர். பிஎச்.டி படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 81.2% அதிகரித்து 2.12 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளிலேயே அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

 இந்தியாவில் 1,289 பல்கலைக்கழகங்கள், 48,246 கல்லூரிகள் மற்றும் 15,221 தனித்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் 1,278 பல்கலைக்கழகங்களும் 46,468 கல்லூரிகளும், 11,787 கல்வி நிறுவனங்களும் கணக்கெடுப்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget