தினமும் எத்தனை படிகள் ஏறினால் பலன் இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

பரபரப்பான வாழ்க்கையில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் ஜிம்மிற்கு நேரம் இல்லை, உடற்பயிற்சி செய்யவும் இல்லை என்கிறோம்.

Image Source: Pexels

இந்த சூழ்நிலைகளில் படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ள, எளிதான பயிற்சியாக ஆகும்.

Image Source: Pexels

மாடிப்படி ஏறுதல் ஒரு கார்டியோ பயிற்சி. மாடிப்படி ஏறினால் விரைவாக உங்கள் கலோரிகள் எரிக்கப்படும்.

Image Source: Pexels

இந்த கார்டியோ பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

Image Source: Pexels

படிக்கட்டுகள் ஏறுவதால் உடலில் உள்ள தசைகள் சுறுசுறுப்பாக இருக்கும்

Image Source: Pexels

தவறாமல் தினமும் படிக்கட்டுகளில் ஏறுவது உடலில் உள்ள தசைகளை சுறுசுறுப்பாக்கி, இதயத்திற்கு நன்மை பயக்கும்

Image Source: Pexels

ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் 80 அல்லது 100 படிகள் ஏறுவது நல்லது. அதாவது குறைந்தது 8 முதல் 10 மாடிகள் வரை ஏறுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

Image Source: Pexels

ஆனால் முதலில் வெறும் 3, 5 மாடிகள் படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது உங்கள் திறனுக்கு ஏற்ப தொடங்குவது நல்லது.

Image Source: Pexels

நீங்கள் தினமும் இப்படி சில தளங்கள் அல்லது படிகள் ஏறுவதன் மூலம் ஜிம்மிற்குச் செல்பவர்களைப் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கார்டியோ நடந்து இதயத்திற்கு நன்மை செய்யும்.

Image Source: Pexels