மேலும் அறிய

IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!

ஐஐடி சென்னையில் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில்நுட்பங்கள், துடிப்பான கல்விச் சூழலை பொதுமக்கள் நேரில் கண்டறியலாம்.

ஐஐடி சென்னை தனது அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிட வரலாம் என்று பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி அரங்கு 2025 நிகழ்வு (The Institute Open House 2025), ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதையொட்டி இங்குள்ள ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து ஐஐடி சென்னை கூறி உள்ளதாவது:

ஐஐடி சென்னையின் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IIT Madras for All) என்ற தொலைநோக்குப் பார்வையின் சிறப்பு முன்னெடுப்பாக கல்வி நிறுவனத் திறந்தவெளி அரங்கு 2025 நடத்தப்படுகிறது.

இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி சென்னையில் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில்நுட்பங்கள், துடிப்பான கல்விச் சூழலை பொதுமக்கள் நேரில் கண்டறியலாம். புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத் திட்டங்கள், செயல்விளக்கங்கள் ஆகியவற்றை 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பார்வையிடலாம்.

எதை எல்லாம் பேசலாம்?

நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்களில் நடைபெற்று வரும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள், 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களை பொதுமக்கள் வருகையின்போது நேரில் காண முடியும்.

இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25 டிசம்பர் 2024. விருப்பமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம். - https://shaastra.org/open-house

இந்நிகழ்வு குறித்துப் பேசிய ஐஐடி சென்னை டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி, “ஐஐடி சென்னைக்கு எல்லோரும் வருவதற்கு இது ஒரு பிரத்யேக வாய்ப்பு. இந்த அழகிய வளாகத்தை அனைவரும் பார்வையிடவும், எதிர்காலத்தில் தலைமை வகிக்கவிருக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் இது வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

சாஸ்த்ரா விழா எப்போது?

ஐஐடி மெட்ராஸ்-ன் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2025 ஜனவரி 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வழக்கம்போல் நான்கு பகல்- நான்கு இரவுகளாக நடைபெற உள்ளது.

சாஸ்த்ரா-வின் முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் திறந்தவெளி அரங்கை, இணையதளம் வாயிலாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவதுடன், 60,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு பதிவுசெய்திட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஐஐடி மெட்ராஸ் இணைப் பாடத்திட்ட ஆலோசகர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம் கூறும்போது, “இந்த திறந்தவெளி நிகழ்வின்போது, ஆர்வமுள்ள பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் எங்களது பசுமை வளாகத்தைப் பார்வையிட வருமாறு வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...

Embed widget