மேலும் அறிய

job announcement | மத்திய ஆயுதப்படையில் வேலை காத்திருக்கு...10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.! முழு விவரம்!

மத்திய ஆயுதப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மத்திய ஆயுதப்படைக் காவலில் காலியாக உள்ள பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுதப்படை காவல் அதாவது  சி.ஆர்.பி.எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுவாக சி.ஆர்.பி.எஃப். என்பது மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாக செயல்பட்டுவருகிறது. இந்த மத்திய ஆயுதப்படை காவல் வீரர்கள், ஏதாவது பிரச்சனையின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தல், இராணுவ அல்லது கலக தாக்குதலுக்குப் பதிலடி அளித்தல், இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல், பிரச்சனைக்குரியப் பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்தத் தேர்தல் பாதுகாப்பு வழங்குதல், முக்கிய நபர்களுக்குப் பாதுகாப்பளித்தல் மற்றும் இயற்கைப்பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது.  அதன்படி மத்திய ஆயுதப்படையில் 25,271 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job announcement | மத்திய ஆயுதப்படையில் வேலை காத்திருக்கு...10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.! முழு விவரம்!

கல்வித்தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய மாணவர் படையில் (ncc) சேர்ந்து A,B,C சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்

தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (CBE), உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு

தகுதியானவர்கள்:
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

வயது வரம்பில் தளர்வுகள்:
SC/ST, OBC,Ex-serviceman

 சம்பள விகிதம்:
(Pay scale level 3) ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.8.2021

விண்ணப்பிக்கும் முறை:
www.ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை

Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்

Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்

Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?

ABP Premium

வீடியோ

Annamalai vs EPS : அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. அண்ணாமலைக்கு செக்!Priyanka Deshpande Husband : இலங்கை அரசியல் குடும்பத்தில் மருமகளான VJ பிரியங்கா! வசி யார் தெரியுமா?Tamilan Prasanna vs Old Lady : ’’1000 ரூபாய் எதுக்கு? ’’மூதாட்டி vs தமிழன் பிரசன்னாTVK PMK Alliance : தவெக - பாமக கூட்டணி?துணை முதல்வர் அன்புமணி !விஜய் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்

IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!

காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Minister PTR: பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

Embed widget