மேலும் அறிய

மரக்காணம்: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை

விழுப்புரம் : மரக்காணம் அருகே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் : மரக்காணம் அருகே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் படியநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் அபிஷேக் (வயது 23). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கானா பாடல் பாடுவதில் அபிஷேக் பிரபலமானவர். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அபிஷேக் பாதயாத்திரை புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் நடந்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கைப்பாணி என்ற இடத்தில் காலை 9 மணியளவில் அபிஷேக் மற்றும் அவருடன் வந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அபிஷேக்கை வழிமறித்தனர். இதைப்பார்த்து அவருடன் வந்தவர்கள் அலறி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் கை, கால், தலை என உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு கீழே விழுந்தார். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பிரதான சாலையில் வாலிபரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

இதுபற்றி மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அபிஷேக்கை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அபிஷேக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலையாளிகளை பிடிக்க கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் மித்ரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அபிஷேக் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரது எதிரிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

'ஆவணங்களை காணோமா? ஷாக்கான நீதிபதி' - பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் திடீர் திருப்பம்!

புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வாகனத்தை வழிமறித்து நிர்வாகிகள் போராட்டம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Embed widget