மேலும் அறிய

பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த 17 வயது மாணவர்!

பெங்களூரு: ஓய்வுபெற்ற ராணுவ அலுவலரின் 17 வயது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பகத்சிங். இவர் பெங்களூரு அருகேள்ள பேகூருவில் உள்ள ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருகிறார்.  இவருக்கு 17 வயதில் ராகுல் பண்டாரி என்ற மகன் இருக்கிறார். இவர் ராணுவ கல்லூரியில் பியூசி முதலாம் வகுப்பு படித்து வந்தார். ராணுவ அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். 

இவர் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவிற்கு வந்து வசிக்கிறார். ராணுவ பணியில் ஓய்வு பெற்ற நிலையில், பெங்களூருவில் பிரபல நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். ராகுல் தினமும் அதிகாலை எழுந்து நடைபயிற்சி, ஓடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதன் படி, நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம் போல் ராகுல் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

இவர் வழக்கமாக வெளியே சென்றாலே தனது தாயிடம் சொல்லிவிட்டு தான் செல்வார். ஆனால் நேற்று அதிகாலையில் மட்டும் தனது தாயிடம் எதுவுமே சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்று விட்டார்.

இதனால் பதறிப் போன ராகுலின் தாயார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரின் செல்போனை, எடுத்து அவர் பேசவில்லை. இதனால் ராகுலின் பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராகுல் தீவிரமாக தேடி வந்தனர். 

அப்போது சதாசிவம் நகர் காவல்  எல்லைக்கு உட்பட்ட இந்திய விமானப்படை அருகே பஸ் நிறுத்தம் முன்பாக தலையில் குண்டு காயத்துடன் ராகுல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு காவலர்கள், உடனே சென்று பார்த்த போது உயிரிழந்து கிடப்பது ராகுல் என்பது தெரிய வந்து உள்ளது. 

பிறகு ராகுலின் பெற்றோருக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர்.  அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மகன்  ராகுல் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதுமட்டுமின்றி ராகுல் அருகே ஒரு துப்பாக்கியும் கிடந்தது. உடனே காவல் துறையினர் தடய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.  அங்கு இருந்த துப்பாக்கி உள்ளிட்ட சில பொருள்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் ராகுலின் செல்போனை கைப்பற்றி காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ராகுலின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் என்பதால் அவரிடம் இருந்த உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Embed widget