மேலும் அறிய

லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !

சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அரசின் சுழற்சி முறைப்படி உடனடியாக பணியிட மாற்றம்

சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இருந்தால், அவர்களை அரசின் சுழற்சி முறைப்படி உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்கும் முக்கிய புலனாய்வு அமைப்பாக இருப்பதால், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதைத் தவிர்த்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சுழற்சி முறையில் மாற்றுவது நல்ல நிர்வாக நடைமுறையாகக் கருதப்படுவதாகவும், இதன் மூலம் விசாரணைப் பணிகளில் மேலும் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே, மாநிலம் முழுவதும், குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற முக்கிய புலனாய்வு பிரிவுகளில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் உள்ளனரா என்பதை ஆய்வு செய்து, அரசின் நடைமுறைகளுக்கு ஏற்ப சுழற்சி முறையில் பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget