மேலும் அறிய

‛சுத்தி சுத்தி வந்தீங்க...’ சுத்தியால் கணவனை கொன்று எரித்த மனைவி... மகனுடன் கைதான பரிதாபம்!

சீர்காழி அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்து கொலை தீயிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான  சக்திவேல் என்பவருக்கும், வசந்தா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு  22 வயதில் ரூபன், 17 வயதில் ரூபா 16 வயதில் குகன் ஆகிய இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல், தனது மனைவி வசந்தாவின்  நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் மது அருந்தி விட்டு குடிபோதையில் வசந்தாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோன்று நேற்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் மர்மமான முறையில் தீயிலிட்டு எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். 


‛சுத்தி சுத்தி வந்தீங்க...’ சுத்தியால் கணவனை கொன்று எரித்த மனைவி... மகனுடன் கைதான பரிதாபம்!

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மனைவி வசந்தாவிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது வசந்தா தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதாக கூறியுள்ளார். அதனை நம்பிய ஊர் மக்கள் இறந்த சக்திவேலின் உடலை அடக்கம் செய்ய  முடிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து,  இறந்த சக்திவேலின் உடலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.


‛சுத்தி சுத்தி வந்தீங்க...’ சுத்தியால் கணவனை கொன்று எரித்த மனைவி... மகனுடன் கைதான பரிதாபம்!

இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக  சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்க்கு  தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து  விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையிலான   காவல்துறையினர் இடுகாட்டில் அடக்கம் செய்ய இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த்து, இது தொடர்பாக திருவெண்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


‛சுத்தி சுத்தி வந்தீங்க...’ சுத்தியால் கணவனை கொன்று எரித்த மனைவி... மகனுடன் கைதான பரிதாபம்!

இதனிடையே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி வசந்தா நடத்தையில் சந்தேகப்பட்டு, சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வசந்தா சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து. அதனை மறைப்பதற்கு வீட்டில் இருந்த துணிகளை இறந்த சக்திவேல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அறையின் கதவை மூடி உள்ளதும், தாய் கொலை செய்ததை மறைத்து  மகன் ரூபன் தந்தை உடலை அடக்கம்  செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தாய், மகன் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழமூவர்கரை கிராம முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget