மேலும் அறிய

கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு இடையே மோதல் - சீர்காழி அருகே பரபரப்பு

கோயிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால்  இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தீமிதி திருவிழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு இடையே மோதல் - சீர்காழி அருகே பரபரப்பு

Gold, Silver Price : சேமிப்புக்கு தங்கம்தான் பெஸ்ட்.. இன்னைக்கு இந்த ஸ்வீட் நியூஸைப் பாருங்க..

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தாயுடன் சுவாமி  வழிபாட்டிற்காக வந்துள்ளார். அப்பொழுது, இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களிடம் தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக உருவானது. 

கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு இடையே மோதல் - சீர்காழி அருகே பரபரப்பு

Kapil Dev: ’இந்த மாதிரி கிரிக்கெட் மாறிவிடும்... உடனடியாக நடவடிக்கை எடுங்க..’ : எச்சரித்த கபில்தேவ்.. ஏன்?

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களின் இரண்டு கடைகளை மற்றொரு தரப்பினர் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு இடையே மோதல் - சீர்காழி அருகே பரபரப்பு

Parsi New Year 2022: இன்று கொண்டாடப்படும் புத்தாண்டு.. பார்சி புத்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது?

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் 17 வயது சிறுமியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருவதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Ajith kumar: விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...எங்கே செல்கிறார் தெரியுமா?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget