Crime : கருகிய நிலையில் இளம்பெண் சடலம்.. பதறவைத்த யூகங்கள்.. தீவிர விசாரணையில் போலீசார்..
இளம்பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணை கொலை செய்து வீசி எறிந்தனரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி என்ற கிராமத்தின் அருகில் பொட்டப்பட்டி சாலையோரத்தில் சுமார் 20 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் கருகிய நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
#madurai | Police recover body of unknown girl who was found charred to death, near Melur, Madurai. Police are conducting an investigation and collecting informations of the suspects.
— Arunchinna (@iamarunchinna) June 29, 2022
| Further reports to follow @abpnadu |@CrimeMadurai | @maduraipolice | #crime | #CrimeNews
மேலூர் அருகே கருகிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம் மீட்பு - காவல்துறையினர் தீவிர விசாரணை.
— Arunchinna (@iamarunchinna) June 29, 2022
மதுரை, கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி என்ற கிராமத்தின் அருகில் பொட்டப்பட்டி சாலையோரத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் கருகிய நிலையில் மீட்பு.
' ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம் '
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்