மேலும் அறிய

Mumbai : “குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்” - ஆசைகாட்டி 75 பேரிடம் ரூ. 5 கோடி மோசடி செய்த மும்பை தம்பதி! 

மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ் சவுகான்(50). இவரது மனைவி வந்தனா சவுகான்(45).

மும்பையில் தபால் நிலையங்களில் நிலையான வைப்புத் தொகை வைத்தால் அதிக வருமானம் பெற்று தருவதாகக் கூறி தம்பதியினர் 75 பேரிடம் இருந்து ரூ. 5 கோடி மோசடி செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்குச் சொந்தமான இரண்டு நிதி நிறுவனங்களில் உள்ள நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்து ஏமாற்றியுள்ளனர்.  

மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ் சவுகான்(50). இவரது மனைவி வந்தனா சவுகான்(45). கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர்வசி பட்டேல் என்ற பெண்ணை இந்த தம்பதி அணுகியுள்ளனர். அப்போது கடந்த 15 ஆண்டுகளாக தபால் நிலையத்தில் வேலைப்பார்த்து வருவதாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். 

இதை நம்பிய ஊர்வசி பட்டேல் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து அந்த தம்பதி ஊர்வசி பட்டேலுக்கு நிலையான வைப்புத் தொகையான 25,000 ரூபாய்க்கு நல்ல வருமானம் தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் தங்களுக்கு சொந்தமாக நியோனி இன்ஃப்ரா மற்றும் நியோனி வோர்ல்டு என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் உள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருவதாகவும் வந்தனா ஊர்வசியிடம் தெரிவித்துள்ளார். மாதம் மாதம் ரூ. 700 கட்டினால்  5 வருடத்திற்கு  முடிந்தவுடன் ரூ.41,000 தருவதாக உறுதியளித்தார்.

Mumbai : “குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்” - ஆசைகாட்டி 75 பேரிடம் ரூ. 5 கோடி மோசடி செய்த மும்பை தம்பதி! 

இந்த திட்டத்தில் வந்தனாவின் மாமியாரும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். இருப்பினும், ஊர்வசி பணத்தை திரும்பப் பெற அணுகியபோது, அவரிடம் பல்வேறு சாக்கு சொல்ல ஆரம்பித்துள்ளார் வந்தனா. அதுமட்டுமில்லாமல் ஒருகட்டத்திற்கு மேல் அவரது தொலைபேசி அழைப்புகளையும் எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் வந்தனா. இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் ஊர்வசி. இதேபோல் ராஜூ கோகில் என்ற மற்றொரு நபரும் இந்த தம்பதிகளிடம் 1.5 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். 

இதையடுத்து இருவரும் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, மோசடி தம்பதி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பல பேரிடம் இதேபோன்று கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து பாதிக்கபப்ட்ட ராஜூ கோகில் கூறுகிகையில், “சௌஹானையும் அவரது குடும்பத்தினரையும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தெரியும். கொலை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரும் அவரது மனைவியும் கலெக்ஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இரண்டு முதலீட்டு நிறுவனங்களைத் தொடங்கினார். மேலும் பலரை தனது திட்டங்களில் முதலீடு செய்ய அதிக லாபம் ஈட்டினார்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget