மேலும் அறிய

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு

சினிமா பாணியில் கைது செய்யப்பட்ட பாம் சரவணண். திருவள்ளூர் நடந்த பரபரப்பு சம்பவம்.

கொலை வழக்கில் கைதாகி உள்ள பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனைவி மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தபோது காரில் ஏற்றி சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தமது மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். ஐசிஎம்ஆர் அருகே வந்த போது காரை மடக்கி காரில் இருந்து இறக்கி போலீசாரின் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

அப்போது பாம் சரவணனுடன் வந்த அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்தவர்கள் யார்? என தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என தெரியாமல் அவசர எண் 100-க்கு பாம் சரவணனின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டு காரில் அழைத்து சென்ற போது அவரது காரை துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், பிரபல ரவுடி பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு என்பவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயசீலன் என்பவரை 2016-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில்  குற்றவாளியான பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தபோது சென்னை போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் தெரிய வந்தது.

சினிமாவை போல் பிரபல ரவுடி பாம் சரவணன் திருவள்ளூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget