மேலும் அறிய

லவ் பேர்ட்ஸ் ’ ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடி சிறை பறவைகளானது எப்படி? திருப்பூர் டூ திருநகர் நடந்த சம்பவம்!

Rowdy Baby Surya: இருவரும் ஒன்றாக இருந்த வரை அவர்களைப்பற்றிய புகார்கள் வந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்தனர். பிரிந்தார்கள், பின்னாலேயே புகார் வந்து, கைது படலமும் நடந்திருக்கிறது.

குட்டை பாவாடை, குஜால் டான்ஸ், அரை குறை ஆடை, ஆபாச அர்ச்சனை என டிக்டாக் முழுவதும் கவர்ச்சியால் கட்டி அணைத்திருந்த ரவுடி பேபி சூர்யா, பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். இவர்களைப் போன்றோரின் அட்டகாசம் தாங்க முடியாமல் தான், ஒரு கட்டத்தில் டிக்டாக் செயலிக்கு தடை வேண்டும் என்கிற கோஷம் மேலோங்கியது. 

லவ் பேர்ட்ஸ் ’ ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடி சிறை பறவைகளானது எப்படி? திருப்பூர் டூ திருநகர் நடந்த சம்பவம்!

பின்னர் ஒருவழியாக, சீன செயலிகள் தடையில், தன்னாலேயே தடையானது டிக்டாக். அது இருந்த வரை, தனக்கென தனி உலகத்துடன் சுற்றிக் கொண்டிருந்த ரவுடி பேடி சூர்யா, பின்னர் கொஞ்சம் சிரமப்பட்டார் என்று தான் கூற வேண்டும். டிக்டாக் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, பல குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டார் என்றும், அதனால் ஏற்பட்ட புகார்களால் சிக்கினார் என்றும் கடந்த காலம் கூறுகிறது. இந்த சமயத்தில் தான், தன்னை பாடகராக(அப்படி தான் அவர் சொல்கிறார்) கூறிக்கொள்ளும் சிக்கா என்கிற சிக்கந்தர், சூர்யாவோடு இணைந்தார். இவர்கள் எல்லாம் இணையத்தில் இணைந்து, பின்னர் இதயத்தில் இணைந்தனர். 

லவ் பேர்ட்ஸ் ’ ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடி சிறை பறவைகளானது எப்படி? திருப்பூர் டூ திருநகர் நடந்த சம்பவம்!

கடந்த 2 ஆண்டுகள், திருப்பூரில் திருவிழா போல கொண்டாடித் தீர்த்த காதல் ஜோடி, அதன் பின் அவ்வப்போது அடித்துக்கொள்வதும், பின்னர் சேர்ந்து கொள்வதும் தொடர்ந்தது. சிக்காவை தூக்கி போட்டு மிதிப்பது, மண்டையை உடைப்பது செல்லமாக தொடர்ந்து கொண்டிருந்தார் ரவுடி பேபி சூர்யா. பதிலுக்கு சிக்காவும், ரவுடி பேபியை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை தொடர்ந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் தனது சொந்த ஊரான மதுரை வந்த சிக்கா, உடன் ரவுடி பேபியையும், அவரது குழந்தைகளையும் அழைத்து வந்து திருநகரில் தனி வீட்டில் குடியமர்த்தினார். 

லவ் பேர்ட்ஸ் ’ ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடி சிறை பறவைகளானது எப்படி? திருப்பூர் டூ திருநகர் நடந்த சம்பவம்!

அங்கும் அன்பாகத்தான், அவர்களது வாழ்க்கை நகர்ந்தது. திடீரென தன் முதல் மனைவி மீது பாசம் வந்த சிக்கா, ரவுடி பேபியை பிரேக்அப் செய்ய முயன்றார். இதனால், அவர்கள் இருவருக்குள் முட்டு ஏற்பட்டது. ரவுடி பேபியின் அழைப்பை தவிர்ப்பது, சந்திப்பதை தவிர்ப்பது என அடுத்தடுத்து விலகலை தொடங்கினார் சிக்கா. இதானால் ஆத்திரமடைந்த சூர்யா, சிக்காவுக்கு எதிரான வீடியோக்களை வெளியிட்டார். சிக்காவும் பதிலுக்கு ரவுடி பேபியை சாடி வீடியோக்கள் வெளியிட்டார். இரண்டு நாட்களாக இந்த சம்பவம் தான் நடந்து கொண்டிருந்தது. 

இருவரும் ஒன்றாக இருந்த வரை அவர்களைப்பற்றிய புகார்கள் வந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்தனர். பிரிந்தார்கள், பின்னாலேயே புகார் வந்து, கைது படலமும் நடந்திருக்கிறது. லவ் பேர்ட்ஸ்... ஜெயில் பேர்ட்ஸ் ஆக மாறியிருக்கிறார்கள். பார்க்கலாம் இது எத்தனை காலத்திற்கு என்று!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!

ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?
Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்

World Chess Championship : ”குகேஷிடம் வேண்டுமென்றே தோற்றார்” விசாரணை வேண்டும்! சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா..

Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த  கோயங்கா..

Year Ender 2024: முடியும் 2024, உலகையே ஆச்சரியப்படுத்திய சம்பவங்கள், ஆண்டின் டாப் 10 நிகழ்வுகள் என்ன?

Embed widget