மேலும் அறிய

‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்!

ஒசூர் பகுதியில் அரசுக்கல்லூரி மாணவர் கல்லால் தாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவில் பின்பாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக. அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ஒசூர் நகர காவல்துறையினருக்கு  தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் சென்று பார்த்தபோது இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் இளைஞர் தலையில் கல்லால் தாக்கி கொடுரனமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் அந்த கொலைசெய்யப்பட்ட இளைஞர் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா என்பவரின்  மகன் சேக் முகமது அப்சல் வயது (21) .தற்போது கல்லூரியில் விடுமுறை என்பதால் தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமான் ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா என்பவர்  வீட்டில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளது. 

 


‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்!

இளைஞர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அப்சலின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஷேக் முகமது அப்சல்  ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ஷேக் முகமது அப்சல் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று பயின்றுவிட்டு. அதன் பிறகு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேரமாக பணியாற்றுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று கல்லூரி முடித்துவிட்டு, மாலைநேரத்தில்  தொழிற்சாலைக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் ஷேக் முகமது அப்சல் காலை முதல் வீடு திரும்பாத நிலையில் இருந்தார் அவரது வீட்டில் தொழிற்சாலைக்கு அவருடன் பணி புரியும் நபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

 


‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்!

அப்போது  ஷேக் முகமது அப்சல் வேலைகளை முடித்துவிட்டு காலையிலேயே சென்று விட்டார் எனக் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோர் உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் ஷேக் முகமது அப்சல் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து இளைஞருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சடலமாக மீட்கப்பட்டார்இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கல்லூரி மாணவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Kim Jong Un | 2025 வரைக்கும் கொஞ்சமாக சாப்பிடுங்க.. இது அவசர நிலை.. மக்களுக்கு ஆர்டர் போட்ட கிம் ஜோங் உன்..!

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget