மேலும் அறிய

Crime: ஏய்.. பாட்டை போடுடா.. பப்பில் காசு கொடுத்து அடிவாங்கிய 3 இளம்பெண்கள்.. என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் பப்பில் பாட்டு போட சொன்ன 3 இளம்பெண்களை பவுன்சர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பப்பில் பாட்டு போட சொன்ன 3 இளம்பெண்களை பவுன்சர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

என்னதான் வார நாட்களில் கடுமையாக உழைத்தாலும் வார இறுதி நாட்களில் எங்கேயாவது மனதுக்கு பிடித்த இடத்திற்குச் சென்று ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதில் பப், பார்ட்டி போன்றவை வார இறுதி நாட்களில் களைக்கட்டும். ஆனால் அத்தகைய பப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் டி மாலில்  த்ரஸ்ட் ஆஃப் ட்ரங்க்ஸ் என்ற  பப் செயல்பட்டு வருகிறது. இந்த பப் உணவு தங்கும் வசதி கொண்ட இடமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே வார விடுமுறை நாட்களை கழிக்க ஷப்னம் என்ற பெண், தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு தோழிகளுடன் அங்கு வந்துள்ளார். 

அடுத்த சில மணி நேரத்தில் அங்கு பாடல் போடும் டி.ஜே.யிடம் தங்களுக்கு விருப்பமான ஒரு பாடலை இசைக்கச் சொல்லியுள்ளார். அதற்கு அந்த நபர், கேட்ட பாடல்களை இசைக்க ரூ.500 ஆகும் என சொல்லியுள்ளார். மூன்று வெவ்வேறு பாடல்களை இசைக்குமாறு சொல்லி ரூ.1500 பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொன்னபடி அந்த டி.ஜே.நபர் பாட்டை போடவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அங்கு வந்த பப் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த சம்பவத்தில் ஷப்னம் மற்றும் அவருடன் வந்தவர்களை தாக்கியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இரண்டு சகோதரர்களும் தங்கள் சகோதரியைப் பாதுகாக்க முயன்ற நிலையில் இருவரையும் பப்பைச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதில் ஒருவரின் கை முறிந்துள்ளது.  அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐந்து பவுன்சர்கள் மீது காசியாபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதோடு,  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: மனைவி கொலை.. கூடவே இருந்து போலீசாரை 17 ஆண்டுகளாக திசை திருப்பிய கணவன்.. சிக்கியது எப்படி?

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget