மேலும் அறிய

Crime :என்னது இதுக்கு கூகுள்தான் காரணமா? பதைபதைக்க வைக்கும் குற்றம்.. மனைவியை கொலை செய்த கொடூரம்...

உத்தர பிரதேசத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime : உத்தர பிரதேசத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

மனைவி கொலை

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் வசிப்பவர் விகாஸ். இவரது மனைவி சோனியா (39).  திருமணம் ஆன சில ஆண்டுகளுக்கு பின் விகாஷ்க்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த மனைவி சோனியா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் விகாஷ் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். தனது பெண் தோழி உதவியுடம் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டனர். பின்பு, இந்த சம்பவம் குறித்து கணவர் விகாஷிடம் சந்தேகத்தின் பேரில் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். 

பெண் தோழி உடந்தை

அப்போது, விகாஷின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் விகாஷ் கூகுளில் கொலை செய்வது எப்படி, எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம் என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது. ஆன்லைன் விற்பனை தளங்களில் விஷம், கத்தி போன்ற பொருட்களையும் வாங்கி உள்ளதாக தெரிகிறது.  மேலும், சோனியாவை கழுத்து அறுத்து கொலை செய்ததாக விகாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண் தோழியை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டுபிடித்த போலீஸ் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தார். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். அப்போது கௌதம் தன்னுடன் இரவு தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ரச்சனா மறுப்பு தெரிவித்ததால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க

என் அம்மாவைக் கூப்பிடுங்கள்... விபத்துக்குப் பின் ரிஷப் பந்த் பேசிய முதல் வார்த்தை!

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget