மேலும் அறிய

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை

திண்டுக்கல் வந்துள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை சந்திப்பதில் தவெகவினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு மாவட்ட செயலாளருக்கு எதிராக ஒரு தரப்பினர் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெகவில் சில மாவட்டங்களில் உட்கட்சி பூசல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை ஓரங்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் தவெகவில் உட்கட்சி பூசல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

திண்டுக்கல் வந்துள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை சந்திப்பதில் 2 தரப்பாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட, மாநகர தவெக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடமே பரபரப்பாக மாறியது. அமைச்சரை சந்திக்க விடாமல் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தடுப்பதாக கூறி தனியார் ஹோட்டலில் ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளருக்கு எதிராக கட்சி நிர்வாகிகளே போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் எதிர் தரப்பினரின் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget