மேலும் அறிய
Advertisement
இயக்குநர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு - திரையுலகில் அதிர்ச்சி
வெற்றிமாறனின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் அருகே திரைப்பட படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி என்ற பகுதியில் இன்று காலை படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்படத்தின் முக்கிய சண்டை காட்சியை படமாக்கி கொண்டிருந்த பொழுது இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென ரோப் அருந்து கீழே விழுந்த காரணத்தினால், சுரேஷ் உயிர் இழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion