மேலும் அறிய

'தம்பி! உள்ளே ஒன்னுமில்ல தம்பி.. பீரோவை உடைக்காதே' - திருடனுக்கு லெட்டர் எழுதிய வழக்கறிஞர்!

ஏற்கெனவே இரண்டு முறை கொள்ளை போனதால் இந்த கடிதம் எழுதப்பட்டதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவர் திருடனுக்கு கடிதம் எழுதி பீரோவில் ஒட்டிவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது

சென்னை கிழக்கு தாம்பரத்தின் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின். வழக்கறிஞரான இவர் போலீசார் மீதிருந்த அதிருப்தியால் நேரடியாக திருடனிடமே ஒரு விஷயத்தை டீல் செய்துள்ளார். வெளியூருக்கு குடும்பத்துடன் சென்ற அந்த வழக்கறிஞர் தன் வீட்டு பீரோவில் கடிதம் ஒன்றை எழுதி ஒட்டியுள்ளார். அதில்,'' தம்பி. பீரோவை உடைத்து விடாதே. உள்ளே துணிகளை தவிர வேறு எதுவும் இல்லை. எப்படியும் காவல் துறை உன்னை பிடிக்க மாட்டார்கள். சேதாரம் செய்துவிடாதே. நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Padappai Guna | பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்ததாக ஆயுதப்படை காவலர் கைது


தம்பி! உள்ளே ஒன்னுமில்ல தம்பி.. பீரோவை உடைக்காதே' - திருடனுக்கு லெட்டர் எழுதிய வழக்கறிஞர்!

ஏற்கெனவே இரண்டு முறை கொள்ளை போனதால் இந்த கடிதம் எழுதப்பட்டதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியூர் சென்றுள்ளார் காட்வின். அப்போது அவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. உள்ளே இருந்த 55 சவரன் நகை கொள்ளைபோனது.  இது குறித்து வழக்கறிஞர் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் திருடனை கண்டுபிடிக்கவில்லை. அதேபோல் இவரது வீட்டில் குடியிருந்த  ஜான்பால் என்பவரது வீட்டிலும் 2019ம் ஆண்டு கொள்ளை போனது. அப்போது அதிக பொருட்கள் உள்ளே இல்லாத நிலையில் அரை சவரன் மோதிரம் மட்டும் கொள்ளைபோனது. அந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் பணியையும் போலீசார் தொடங்கினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில்தான் தற்போது வழக்கறிஞர் நேரடியாகவே திருடனுக்கே கடிதம் எழுதியுள்ளார்.

Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர், '' என்னுடைய வீட்டில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கைரேகை, சிசிடிவி இருந்தும் திருடனை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியூர் சென்றபோது சேலையூர் போலீசாரிடம் பாதுகாப்புக்கு கடிதம் கொடுத்தேன். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் கேட்டனர். அதனால் இந்த வருடம் அதே கடிதத்தை திருடனுக்கே எழுதிவிட்டேன் என்றார். 

நேரடியாக திருடனுக்கே வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் தாம்பரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget