மேலும் அறிய

Meera Mithun gets Bail: ஜோமைக்கேல் தொடர்ந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

ஜோ மைக்கேல் தொடர்ந்த வழக்கில் நடிகை மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்று, சர்ச்சைகளில் சிக்கியவர் மீராமிதுன். இவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, பலரின் கண்டனங்களுக்கு ஆளாகி வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து, வி.சி.க. நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரில் மீராமிதுன் மீது 7 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கேரளாவில் தனது ஆண் நண்பருடன் இருந்த மீராமிதுனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.


Meera Mithun gets Bail: ஜோமைக்கேல் தொடர்ந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

இந்த நிலையில், சிறையில் உள்ள மீராமிதுனுக்கு அடுத்த சிக்கலாக கடந்த வருடம் ஜோ மைக்கேல் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஜோ மைக்கேல் என்பவருக்கு எதிராக மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியும் மீராமிதுன் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதையவுத்து, அவர் மீது ஜோ மைக்கேல் கடந்த வருடம் சென்னையில் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மீராமிதுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் மீராமிதுனுக்கு ஜாமீன் கிடைத்தாலும், அவர் மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த வழக்குகள் காரணமாக அவரால் தற்போது சிறையில் இருந்து வெளியே வர இயலாது.

மேலும் படிக்க : சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!


Meera Mithun gets Bail: ஜோமைக்கேல் தொடர்ந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

முன்னதாக, நடிகை மீராமிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படத்தில் சிறு, சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில், அவர் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்ட காரணத்தால் அவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார்.

பின்னர், சமூக வலைதளங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி மிகவும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அவரது இந்த நடவடிக்கைக்கு விஜய், சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வந்த மீராமிதுன் பட்டியலின மக்கள் குறித்து தனது ஆண் நண்பருடன் இணைந்து வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க Parthasarathy Arrest: பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகி கைது

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget