மேலும் அறிய

காஞ்சிபுரம்: அமாவாசை அன்று நடந்த கொள்ளை; ஒரே வீட்டில் 125 பவுன் நகை, ரூ. 20 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் அருகே 125 பவுன் தங்க நகைகள் 20 லட்சம் பணம் கொள்ளை.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே பெரியநத்தம் கிராமத்தில் 125 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளைபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52) நேற்று அமாவாசை என்பதால் தனது குடும்பத்துடன் கணபதியின் மனைவி செல்வி இவர்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரும் நேற்று முன்தினம்  ராமேஸ்வரம் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம்: அமாவாசை அன்று நடந்த கொள்ளை; ஒரே வீட்டில் 125 பவுன் நகை, ரூ. 20 லட்சம் கொள்ளை
 
கொள்ளையர்கள் முன்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர் முடியாததால், பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து மாகறல் போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: அமாவாசை அன்று நடந்த கொள்ளை; ஒரே வீட்டில் 125 பவுன் நகை, ரூ. 20 லட்சம் கொள்ளை
 
காஞ்சிபுரம் அருகே 125 பவுன் தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பீரோவில் இருந்து 125 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற திருடர்கள் மற்றொரு பீரோவில் இருந்து 20 சவரன் நகையை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாகறல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காஞ்சிபுரம்: அமாவாசை அன்று நடந்த கொள்ளை; ஒரே வீட்டில் 125 பவுன் நகை, ரூ. 20 லட்சம் கொள்ளை
 
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது,  காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அடுத்துள்ள பெரிய நத்தம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர்.  வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 125 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 20 லட்ச ரூபாய் பணமும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget