மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
HDFC Life Sanchay Fixed Maturity Plan-இல், கனவு இல்லத்திற்கான தேடலை இன்றே தொடங்குவோம்..
ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய பிரீமியம் தொகையின் 100 சதவிகிதம் தொகை கிடைக்கும். அத்துடன் கடைசியாக இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும் போது ஒரு மொத்த தொகை கிடைக்கும்.
கனவு இல்லத்திற்கான தேடலை இன்றே தொடங்குவோம்
- சொந்தமாக வீடு வாங்குவது என்பது பலரின் முக்கியமான கனவுகளில் ஒன்று. பல நடுத்தர குடும்பங்களில் முக்கியமான லட்சியங்களில் இதுவும் ஒன்று. இதற்காக பல்வேறு வகைகளில் இவர்கள் சேமிப்பு செய்ய தொடங்குவார்கள். அதற்கு ஏற்ப வங்கிகளும் கடன், முதலீடு திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வருகின்றன.
- ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள 7 முக்கிய நகரங்களில் வீட்டு நிலங்களில் விலை 38 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக வீடுகளின் விலையும் சுமார் 10-15 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான “கிரெடாய் சென்னை” அமைப்பு கணித்துள்ளது. எனவே இதனை எதிர் கொள்ள நமக்கு ஒரு நல்ல வங்கி முதலீடு திட்டம் இருந்தால் பயன் உள்ளதாக இருக்கும் எனத் தோன்றுவது இயல்பு.
- முதலீடு எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா காலம் அனைவருக்கும் பாடமாக உணர்த்தி இருக்கிறது. பலரும் முதலீடு மற்றும் உயிர் பாதுகாப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். அப்படி முதலீடு மற்றும் உயிர் பாதுகாப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு திட்டம் இருந்தால், அது நம் கனவுகளை நிறைவேற்றுவதாக இருந்தால் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
- அப்படி இந்த இரண்டும் சேர்ந்த வகையில் ஹெச்.டி.எஃப்.சி [HDFC] வங்கி சார்பில் ஒரு முதலீடு திட்டம் ஒன்று கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹெச்.டி.எஃப்சி லைஃப் சன்செய் ஃபிக்ஸ்டு மேச்சுரிட்டி திட்டம்(HDFC Life Sanchay Fixed Maturity Plan) என்பதை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு காப்பீடு ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்த திட்டமாக அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
- இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பிரீமியம் தொகையை 5 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 1 முதல் 10 வருடம் என பிரித்து செலுத்தலாம். இது வேண்டாம் என்றால் ஒரே முறையில் செலுத்தும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது. இது குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தை வீடு வாங்க எப்படி பயன்படுத்த முடியும்?
- இத்திட்டத்தை ஒருவர் உயிர் பாதுகாப்பு திட்டமாகவும் மாற்றி கொள்ளலாம். மொத்தம் உள்ள பிரீமியம் தொகையில்25 மடங்கு அல்லது 10 மடங்கு வரை தொகை செலுத்தி மாற்றலாம். அதேபோல் இத் திட்டத்தின் மூலம் வீடு வாங்க வேண்டும் என்றால் Guaranteed Income Option, Long-term Income Option and Life-Long Income Option என்ற மூன்று வகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
- இவற்றில் Life-Long Income Option என்பதை தேர்வு செய்யும் பட்சத்தில் 50 முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு 99 வயது வரை ஒரு தொகை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய பிரீமியம் தொகையின் 100 சதவிகிதம் தொகை கிடைக்கும். அத்துடன் கடைசியாக இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும் போது ஒரு மொத்த தொகை கிடைக்கும்.
இதில் உயிர் பாதுகாப்பு(Life Cover) திட்டம் எப்படி?
- இந்தத் திட்டத்தை நீங்கள் வாங்கியது முதல் உயிர் பாதுகாப்பு திட்டம் உடனடியாக தொடங்கிவிடும். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
- இந்தத் திட்டத்தை வாங்க நினைப்பவர்கள் உடனடியாக hdfclife.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களையும் அங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:HDFC Life Sanchay Plus : குழந்தைகளின் உயர்கல்வி இனிமேல் வெறும் கனவல்ல.. துணை நிற்கும் HDFC!
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion