மேலும் அறிய

Vegetable Price: மார்க்கெட்டுக்கு போக மஞ்சப்பையை தூக்குங்க.. சரமாரியாக வீழ்ந்த காய்கறி விலைகள்..!

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஜூன் 25) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  34 ரூபாய் 32 ரூபாய்     28 ரூபாய்
தக்காளி  55 ரூபாய்  50 ரூபாய்       40 ரூபாய்
நவீன் தக்காளி 65 ரூபாய்    
உருளை   40 ரூபாய் 30 ரூபாய்       25 ரூபாய்
ஊட்டி கேரட் 65 ரூபாய் 55 ரூபாய்      50 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 75 ரூபாய்      70 ரூபாய்
பெங்களூர் கேரட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
பீன்ஸ்  100 ரூபாய் 90 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  80 ரூபாய் 65 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -
சவ் சவ்  30 ரூபாய்  25 ரூபாய்         - 
முள்ளங்கி  35 ரூபாய் 30 ரூபாய்         - 
முட்டை கோஸ்  35 ரூபாய்  30 ரூபாய்        -
வெண்டைக்காய்  45 ரூபாய் 40 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 55 ரூபாய் 50 ரூபாய்  
பாகற்காய்  45 ரூபாய் 40 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 65 ரூபாய் 60 ரூபாய்       -
முருங்கைக்காய் 120 ரூபாய் 100 ரூபாய்        -
சேமங்கிழங்கு 50 ரூபாய் 40 ரூபாய்  
காலிபிளவர் 40 ரூபாய் 35 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 70 ரூபாய் 50 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  70 ரூபாய் 60 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 180 ரூபாய்    
மாங்காய்  35 ரூபாய்  30 ரூபாய்  
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  210 ரூபாய் 200 ரூபாய்       -
இஞ்சி  150 ரூபாய்  140 ரூபாய் 100 ரூபாய்
பூண்டு  300 ரூபாய் 260 ரூபாய் 200 ரூபாய்
 மஞ்சள் பூசணி  18 ரூபாய் 15 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்        -
எலுமிச்சை  120 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 20 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்       24 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       20 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  30 ரூபாய்       28 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget